ஃபிரிட்ஜின் கொள்ளளவு ஏன் லிட்டர் அலகில் குறிக்கப்படுகிறது?


ஃபிரிட்ஜின் கொள்ளளவு ஏன் லிட்டர் அலகில் குறிக்கப்படுகிறது?

மிகச்சிறிய பொருட்களாக இருப்பினும் அதன் கொள்ளளவை லிட்டர் அலகில் குறிப்பதே எளிதானதாகும்.காரணம் பொருட்களின் அடர்த்தியைப் பொறுத்து பொருட்களின் எடை மாறுபடலாம்.ஆனால் கொள்ளளவு வேறுபடுவதில்லை.

                        

1 லிட்டர் தண்ணீரின் எடையை விட 1 லிட்டர்  எண்ணெயின் எடை குறைவாக இருக்கும்.ஆனால் 1 லிட்டர் கொள்ளளவு உள்ள பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றினாலும்,எண்ணெயை ஊற்றினாலும அவை அப்பாத்திரத்தை நிரப்பிவிடும்.  எனவே ஃப்ரிட்ஜின் கொள்ளளவை லிட்டரில் குறிப்பதே சரியான முறையாகும்.

நன்றி!!!

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போமா...
கலந்தாய்வுகளுடன்...

2 comments:

ஃப்ரிட்ஜின் கொள்ளளவு பற்றி தெரிந்திராத விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி

நல்லதொரு தகவலுக்கு நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More