கவிதையா..?/ தொழிற்களத்திலா? சே... சே... சேசேசேசெசெசச்ச...

எப்படியோ ஒரு வழியா கவிதைய தொழிற்களத்தில் எழுதியே தீருவோம்னு செல்லகுட்டு அக்காக்களும் ( அண்ணன்களும்தாங்க,,) சொன்னதால கொஞ்சம் விதிமுறைகளுக்குட்பட்ட கவிதைகளை தொழிற்களம் தளத்தில் அனுமதிக்க உள்ளோம்.

நல்ல ரசனைக்குட்பட்ட கவிதைகளை மட்டும் பகிருங்கள்.

காதல் கவிதைகளை தவிர்த்து ஏனைய கவிதைகளை பகிருங்கள்..

உடனே வானத்தையும்,  நிலாவையும் வம்புக்கு இழுக்க போய்டாதீங்க,,

கொஞ்சம் சமூக சிந்தனை, முதியோர்கள், விளிப்புணர்வு, தன்னம்பிக்கை கவிதைகளை பதிந்து தொழிற்களத்தை கவி களமாக கொண்டாடுங்கள். 


     தொழிற்களத்தில் மற்ற  தொடர்பதிவுகள்  அனைத்தும் பிரதி  வெள்ளிக்  கிழமைகளில் மட்டும் வெளியாகும். பதிவர்கள் தங்கள் பதிவுகளை ( DRAFT ) வரைவில் சேமிக்கவும்.

நன்றி!!

தொழிற்களம் குழு

7 comments:

வாருங்கள் கவிஞர்களே...

சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

naan sila kavikalai ungal thalaththil pakirnthullen....

அருமையான செய்தி...
வரவேற்கிறோம்

நேரம் இருந்தா கவிதை பக்கம் போவேன்...நன்றி

ஐஈஈஈ கவிதையும் எழுதலாமா... :) :)

நான் கவிதை எழுத ட்ரை பண்ணட்டுமா? :) :)

வரலாற்று சுவடுகள் said...// என்னாஞ்ச்சு பழைய டெம்லெட்.?

விரைவில் இன்னும் எளிதான வடிவில்,,,

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More