Latest News

Microsoft vs Intel vs Hotmail : பெயர் பெற்ற கதை


Microsoft

பில் கேட்ஸின் Microsoft நிறுவனத்தின் பெயர் மைக்ரோ கம்ப்யூட்டர் என்பதிலிருந்து பெறப்பட்டது (Microcomputer Software).

Micro-Soft என்றிருந்து, பிற்பாடு Microsoft ஆக மாறியது.

Intel                                   

கம்ப்யூட்டர் மைக்ரோ பிராசசர் நிறுவனமான intel-இன் பெயர் INTegrated Electronics என்பதிலிருந்து வந்தது.


Hotmail

Hotmail என்ற பெயரின் பின்னால் சுவையான ஒரு செய்திமறைந்திருக்கிறது, HoTMaiL எழுதிய பிறகு பெரிய பெரிய எழுத்துக்களை மட்டும் படித்தல் HTML என்று வரும்.இன்டெர்நெட் புரோகிராமின் பிரபல மொழிகளில் ஒன்றன HTML என்பதைத்தான் ஆரம்ப காலத்தில் hotmail சார்ந்திருந்தது.

HTML இன் முழு உருவம் Hyper Text Markup Language என்பதாகும்.

Xerox

போட்டோகாப்பி, ஃபேக்ஸ் என்ற இனங்களில் பிரபலமான Xerox என்ற கிரீக் சொல்லின் பொருள் உலர்ந்தது (Dry) என்பதாகும்.

ஜெராக்ஸ் நிறுவனமான செஸ்டர் கார்ல்சன் அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம், அக்காலத்தில் ட்ரை காப்பியிங்என்ற முறை புதுமையாக இருந்ததே காரணம்.

மீண்டும் இது போன்ற தகவல்களுடன் வரும் பதிவில் நன்றி........  

Follow by Email

Recent Post