Motorola vs Apple : தெரிந்து கொள்வோம்



மோட்டோரோலோ மற்றும் ஆப்பிள் பெயர் பெற்ற கதை.
 
Motorola:
இன்று மொபைல் போன் துறையில் பிரபலமாக இருக்கும் மோட்டோரோலோ ஆரம்பத்தில்  ஒரு போர்ட்டபிள் ரேடியோ தயாரிக்கும் கம்பெனியாகத்தான் மக்களிடையே பிரபலமாயிருந்தது ( Victorola ).

கார்களுக்கான ரேடியோவைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது அதன் பெயரில் Motor, Victorola என்னும் சொற்களும் அவசியம் இடம் பெற வேண்டும் என்று உறுதியாயிருந்தனர்.


அதன் பிறகு Motorola என்ற பெயர் நிலைத்துவிட்டது.பிற்காலத்தில் இது டெலி கம்யூனிக்கேஷன் துறையில் பிரபலமானது.
Apple:

ஐ-பாட்,ஐ –போன் போன்றவற்றை வெளியிட்ட ஆப்பிள் பெயர் வந்த சம்பவம் இது.

தங்களுடயே நிறுவனத்தைப் பதிவு செய்யும் போது அதன் நிறுவனர் ஸ்டீப் ஜாப் ஜும் அவரது நண்பர்களும் கம்பெனியின் பெயர் பற்றி யோசித்துக் கொண்டிருந்தனர்.பதிவு செய்ய கடைசி நிமிஷம் வந்ததும் ஸ்டீல் ஜோன்ஸ் தம் கையிலிருந்த ஆப்பிளைக் காட்டி அந்தப் பெயரையே  கம்பெனிக்கு வைக்கலாம் என்று சொல்லிவிட்டார்.

அந்த ஆப்பிளே நிறுவனத்தின் பெயராக நிலைத்து விட்டது.
நன்றி மீண்டும் சந்திபோம்....

1 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More