Latest News

கேமரா இல்லாமல் புகைப்படம் எடுக்கும் அதிசய மென்பொருள் (With Free Download)




சில வருடங்களுக்கு முன்பு வரை புகைப்படம் எடுக்க போட்டோ கேமரா தான் பயன்பட்டது . பின்பு டிஜிடல் கேமரா வந்த பின் பிலிம் ரோல் காணாமல் போனது . இப்போது மொபைல் கேமரா வந்த பின் படம் எடுப்பது மிக எளிதான ஒன்றாக போய்விட்டது .

அமெரிக்காவில் உள்ள சோனி நிறுவனம் புதிதாக ஒரு ஆராய்சியை கடந்த இரண்டு வருடமாக செய்து வந்தது . அதாவது கேமரா இல்லாமல் படம் எடுக்கும் மென்பொருள் தயாரிப்புதான் அது . இதற்கான குழுவில் என் நண்பன் ஒருவன் இருக்கிறான் .

இப்போது அவர்களின் ஆராய்சி 90 % முடிந்துவிட்டது . அவர்கள் கண்டுபிடித்த மென்பொருளின் மாதிரியை எனக்கு அனுப்பினான் . அதை பயன் படுத்தி பார்த்ததும் ஆச்சர்யத்தில் முழுகிவிட்டேன். நான் பெற்ற சந்தோஷத்தை நீங்களும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த மென்பொருளின் Download Link அளித்துள்ளேன் .

நிபந்தனை :

  1. இந்த மென்பொருளை யாருக்கும் மெயில் பண்ணவேண்டாம் .(Copy Right Problem)
  2. பயன் படுத்தி பார்த்து விட்டு அழித்து விடவும் .
  3. இதுப்போல பல வித்தியாசமான மென்பொருள்களுக்கு www.kingraja.co.nr தளத்தில் இணையவும் .


    Get Your Online Business

  • Do you wanna promote your business through online marketing?, Contact: 9566661215 Website: Makkasanthai.com

    Brand Promotion

  • Promote your online business, be popular among a competitors, and increase your business traffic Contact: 9566661215 Website: Makkasanthai.com

Follow by Email

Recent Post