காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...காலை தேநீர்...

உறங்கிக் கிடக்கும் நமது உணர்வலைகளுக்கு, உயிர் ஊட்டும் நமது தமிழ் புரட்சிப் பதிவர்களுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் இனிய காலை வணக்கம்...  


இன்றைய தேநீர் துளிகள்..


  • புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி, அது உலகம் எங்குமே ஒலிக்கிறது...
  • வேகமாக உயர்வது அல்ல பெரியது, எப்போதுமே உயர்ந்தபடி இருப்பது தான் பெரியது...
  • பிறருடைய துன்பங்களை நினைத்துப் பார்ப்பதால், நம்முடைய துன்பங்களை சகிக்க கற்றுக்கொள்கிறோம்...
  • மனிதனின் ஆசைக்கு அளவில்லை, அவன் ஆற்றலுக்கும் எல்லை இல்லை...

நன்றி

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...

    Get Your Online Business

  • Do you wanna promote your business through online marketing?, Contact: 9566661215 Website: Makkasanthai.com

    Brand Promotion

  • Promote your online business, be popular among a competitors, and increase your business traffic Contact: 9566661215 Website: Makkasanthai.com

2 comments:

அருமையான தேநீர், வழிநடத்தும் வெற்றிவார்த்தைகளை தந்து உற்சாகப்படுத்தும் தொழிற்களம் குழுவிற்கு கைதட்டலுடன் எனது பாராட்டுக்கள்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More