காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...காலை தேநீர்...

கடமை என்றும் சொல்லிலே நன்மைகள் பல நிறைந்திருக்கும், அத்தகைய கடமையை செய்யும் நேரத்தில் துணிவுடனும், தெளிவுடனும், தளர்ந்து போகாத உறுதியுடனும் தங்கள் பதிவுகளை திறம்பட பதிந்து வரும் நமது இனிய தமிழ் பதிவர்களே, தொழிற்களம் காலை தேநீரை சுவைக்க வாருங்கள்....அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...

coffee, paradox, visual, image, photos


இன்றைய தேநீர் துளிகள்...


  • வெளிப்படை இல்லாத மூடிய இதயம் தான் மிகவும் மோசமான சிறை...
  • கூடாரங்களை தனித்தனியாக அமையுங்கள், ஆனால் இதயங்கள் சேர்ந்தே இருக்கட்டும்...
  • உன்னால் தீபங்கள் எறியும் என்றால், நீ தீக்குச்சியாக இருப்பதில் பெருமைபடு...
  • வரும்போது வாசிப்பாளராக வாருங்கள், செல்லும் போது புது பதிவராக செல்லுங்கள்...
  • நாம் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயம் செய்துக்கொண்டு, அதற்கான உழைப்பைப் போடும் போது, வெற்றி நிச்சயம் நம் வாசற்கதவை தட்டி நிற்கும்...
நன்றி,

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...

2 comments:

உன்னால் தீபங்கள் எறியும் என்றால், நீ தீக்குச்சியாக இருப்பதில் பெருமைபடு.

மிகவும் ரசித்த கருத்து.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More