காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...

காலை தேநீர்...

நமது இனிய தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் தொழிற்களம் காலை தேநீரின் இனிய காலை வணக்கம்...

                                          

இன்றைய தேநீர் துளிகள்...


  • நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்...
  • கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
  • ஆயுள்களின் பெருமை ஆண்டுகளில் இல்லை, வாழும் முறையில் தான் இருக்கிறது...
  • வாழும் காலத்திலேயே நன்மைகள் செய்துவிடு...
  • நெஞ்சில் கவலைகள் இருக்கும் மறந்துவிடு, வாழ்வில் கஷ்டங்கள் இருக்கும் துணிந்துவிடு...


நன்றி,

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...

3 comments:

5 தகவல்களுமே நல்லா இருக்கு

வாழும் காலத்திலேயே நன்மைகள் செய்துவிடு...

நல்ல கருத்துக்கள்... நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More