முப்பது வருட பாரம்பரியம்- அக்‌ஷ்யா உணவுகள்

உங்கள் ராகிவிட்டாவின் படைப்பில் உருவான பாட்டி காலத்திய ஆரோக்கிய உணவு முறைகள் :-

ரெடிமேட் உலகம் :

    இன்றைய அவசர கால சூழலில், நவதானியங்களை சேகரித்து, மாவாக்கி, வளரும் நமது செல்ல குழந்தைகளுக்கு கொடுக்க நேரமில்லையே! என ஏங்கும் வேலைக்கு செல்லும் தாய்மாரா! நீங்கள், உங்கள் கவலைகளை உடைத்தெறிய வந்துவிட்டது உங்கள் ராகிவிட்டாவின் ஹெல்த் மிக்ஸ் ரெடிமேட் சத்து மாவு.

                                             

ஹெல்த் மிக்ஸ் சத்து மாவு:

                              இந்த சத்து பவுடரில் பாதாம், பார்லி அரிசி, ராகி, அரிசி, திணை, சோளம், கம்பு, கோதுமை, ஏலக்காய், முந்திரி, சோயா பீன்ஸ், நிலக்கடலை முதலான நவதானியங்களும் தனித்தனியே எடுத்து, அரைத்து சுகாதாரமான முறையில் தரப்பட்டுள்ளது. நிறத்துக்கு என்று எந்தவொரு இரசாயன பொருட்களும் சேர்க்கப்படாதது. சுகாதாரமான, தூய்மையான, ஆரோக்யமான ராகிவிட்டா ஹெல்த் மிக்ஸை தண்ணீருடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறி கஞ்சியாக ஆகும் வரை கொதிக்க விட்டு ருசிக்கேற்ப சர்க்கரை அல்லது உப்புடன் சேர்த்து சாப்பிடலாம்.

தன்மைகள் : 

  •  இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதால் பக்க விளைவு இல்லை. 

  • கருவுற்ற பெண்களுக்கும், கருவில் இருக்கும் சிசுவிற்க்கும் மிகவும் உகந்தது. 

  • குழந்தைகள் விரும்பி உண்ணும் சுவையுடையது.
  •  பலவீனமானவர்களுக்கு ஏற்றது.
                                                   

    இதன் இதர தயாரிப்புகள்:

  •  பாதாம் பால்
  • ரோஸ் மில்க்
  • பிஸ்தா 
  • ஐஸ்கிரீம் 
  • பஜ்ஜி
  • ரவா தோசை
  • பிரியாணி
  • ஜாமூன்
  • புட்டு
  • அடை  
                                                                                                                

  நிறுவனம் பற்றி : 

      மீனாட்சி மனோகரன் தம்பதியர்களால் உருவாக்கப்பட்டதே அக்க்ஷயா உணவு தயாரிப்புகள்.  முதன் மறையாக வீட்டு தேவைக்கு என ஆரம்பிக்கப்பட்டு பிறகு தரத்தாலும் சுவையாலும் அனைவரது பாராட்டலோடு விற்பனைப்படுத்தப்பட்டது.  முப்பது வருடங்களாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது.  அக்‌ஷயா  உணவு தயாரிப்பாளர்களின் தயாரிப்புகள் 22 வகைகள். இவற்றுள் ராகி மால்ட் சிறந்த பாராட்டைப் பெற்றது.     

                                              

முகவரி :

                அக்‌ஷயா உணவு தயாரிப்புகள்,
                 20, டி ஜி நகர்,
                வீரகேரளம் சுகர் கேன் அஞ்சல்,
                 கோவை-641017
                சேவை எண்- 0422 2913054                                                           

1 comments:

நல்லதொரு தகவலுக்கும் முகவரிக்கும் மிக்க நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More