மொபைல் செயலிகள் : ஸ்ம்பியான் (Symbian Os)


மொபைல் செயலியில் நாம் கடைசியாக பார்க்க இருப்பது நோக்கியாவின் மொபைல்களில்  பிரபலமான ஸ்ம்பியான் செயலி. அமெரிக்காவை தவிர்த்து பிற இடங்களில் பட்டையைக் கிளப்பும் செயலி ஸ்ம்பியான்.அதன் காரணம் அது கைக்கொர்துள்ள ஜாம்பவான்களான நோக்கிய, சாம்சங், சோனி எரிக்ஸன் தொடங்கி பல்வேறு நிறுவனங்கள். குறிப்பாக நோக்கியாவின் பயன்பாட்டினால் உலக அளவில் இதன் ஆதிக்கம் இருக்கிறது.

 ஸ்ம்பியான் லிமிடெட் நிறுவனம் தான் இந்த செயலியை முதன் முதலில் உருவாக்கியது.2008 ஆம்  ஆண்டு நோக்கிய இதனை வாங்கி தான் பட்டியலில் சேர்த்து கொண்டது.தற்போது பிரபல மென்பொருள் நிறுவனமான அக்ஸென்சர் (Accenture) இந்த செயலியை மேருகேற்றி வருகிறது.

நவீன தொழில் நுட்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் விதமாக இந்தச் செயலி மாறிக்கொண்டு வருகிறது.

நோக்கியாவின் மொபைல் தயாரிப்புகளில் இந்த ஸ்ம்பியான் செயலி மிக முக்கியமானது.
 
  ஸ்ம்பியான் 3 தான் இதன் லேட்டஸ்ட் வரவு.

1 comments:

உடனடி தகவலுக்கு நன்றி...

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More