இணையப் பக்கமொன்றின் மொத்தப் பக்கத்தையும் Screen Shot எடுக்க வேண்டுமா ?


நாம்  தினமும் பலவகையான வலைத்தளங்களை பார்க்கின்றோம் . அவற்றை மற்றவருடன் அகிரா நினைக்கும் போது அந்த வலைதளத்தின் படம் (Screen Shot) இணைத்தால் நன்றாக இஅருக்கும் என தோன்றும் . சாதரணமாக PRINT SCREN BUTTON பயன்படுத்தி SCRENSHOT எடுக்கலாம் . ஆனால் அதைவிட எளிதாக அருமையாக எடுக்க சில வழிகள் உள்ளது .


எந்த பிரவுசரும் இதற்கான வசதியைத் தன்னிடம் வைத்துள்ளதாகத் தெரியவில்லை. அப்படியே பிரிண்ட் ஸ்கிரீன் கொடுத்தால் திரையில் தெரியும் பகுதி மட்டுமே கோப்பாக கிடைக்கும்.
முழுமையாகக் கிடைக்க ஒரு மென்பொருள் புரோகிராம் துணையைத் தான் நாட வேண்டும். ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது.
Screengrab for Firefox என்ற மென்பொருள் பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot என்ற மென்பொருள் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும் மற்றும் Talon குரோம் பிரவுசருக்கும் இணையத்தில் கிடைக்கின்றன.

    Get Your Online Business

  • Do you wanna promote your business through online marketing?, Contact: 9566661215 Website: Makkasanthai.com

    Brand Promotion

  • Promote your online business, be popular among a competitors, and increase your business traffic Contact: 9566661215 Website: Makkasanthai.com

3 comments:

பயனுள்ள தகவலுக்கு நன்றி....

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More