Android Mobile இல் இருக்கவேண்டிய சில முக்கியமான Applications - பகுதி 1






இன்று அதிக அளவில் பயன்படுத்தப்படும் மொபைல் இயங்குதளம் Android  தான் . பயன்படுத்த எளிதாகவும் , விரைவாகவும் உள்ளதால் பலர் இதனை விரும்பி பயன்படுத்துகின்றனர் . இன்று பல மொபைல் தயாரிப்பு நிறுவனகள் Android Mobile விற்பனையில் இறங்கி உள்ளது .

இவ்வாறு உள்ள Android Mobile இல் நாம் சில அப்ளிகேஷன்களை (Application) கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் . அப்படி பட்ட சில Appliction களை இங்கே பட்டியல் இட்டுள்ளேன் . இதில் வரும் அனைத்து Appliction களும் GOOGLE PLAY இல் தரவிறக்கம் செய்யலாம் .

  1. FREE SMS INDIA 4.4

இலவசமாக SMS அனுப்ப மிக சிறந்த Appliction இது . நீங்கள் கீழ்கண்ட ஏதாவது ஒரு தளத்தில் கணக்கு வைத்திருந்தால் போதும் .

WAY2SMS
ULTOO
INDIAROCKS
FULLONSMS
160BY2

  1. YUPPA TV

இந்திய தொலைக்காட்சிகளை நேரலையாக தரும் Appliction இது . இதை WI-FI முலம் பயன்படுத்தினால் நன்று .

  1. PUTHIYATHALAIMURAI

இப்போது தமிழில் பிரபலமாகிவரும் புதியதலைமுறை செய்தி சேனலின் Appliction ஆகும் . இதை மட்டும் WWW.PUTHIYATHALAIMURAI.TV என்ற தளத்தில் தரவிறக்க வேண்டும் .

  1. NIMBUZZ

CHAT செய்வதில் விருப்பம் உள்ளவர்களுக்கான Appliction இது . உங்கள் FACEBOOK, GMAIL கணக்கில் உள்ளவர்களுடன் பேசலாம் . GTALK இல் உள்ளவர்களுடன் இலவசமாக பேசலாம் .

  1. WECHAT

இதுவும் CHAT  செய்ய உதவும் Appliction தான் . இதில் உள்ள வசதி இந்த Appliction பயன்படுத்தும் மற்ற பயனாலர்களுடன் இலவசமாக பேசலாம் .


டிஸ்கி : இதுப்போல இன்னும் பல Appliction உள்ளது. அவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம் .

3 comments:

சில Application இல்லை... பகிர்வுக்கு நன்றி...

தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More