கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்கள் : பகுதி 5


நாம் பல புத்தகங்களை தேடி பிடித்து படிக்கிறோம் . நிறைய புத்தகங்களை தேடுகின்றோம் ஆனால் கிடைப்பதில்லை . நான் ரசித்த , வாசித்த சில புத்தகங்களை உங்களை பார்வைக்கு சமர்பிக்கிறேன் . இந்த புத்தகங்கள் நீங்கள் படித்தவையாக கூட இருக்கலாம் .

நீங்கள் விரும்பும் புத்தகங்களின் பெயரை பின்னுட்டத்தில் கூறுங்கள் . என்னிடம் இருந்தால் கண்டிப்பாக பதிவிடுகிறேன் . உங்களிடம் இதுபோல நல்ல புத்தகங்கள் இருந்தால் , அதை பதிவிட உங்களுக்கு நேரம் இல்லை எனில் எனக்கு அனுப்புங்கள் நான் பதிவிடுகிறேன் .

இன்று நாம் பார்க்க போவது இரண்டு புத்தகங்கள் . இரண்டும் இரண்டு எதிர் துருவங்கள் . ஆம் திருமணமே வேண்டாம் என்றவர் பற்றிய புத்தகம் ஒன்று . திருமண வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று சொல்லுன் புத்தகம் ஒன்று .

புத்தகம் 1 :புத்தகம் 2 :இதையும் படிக்கலாமே :

உங்கள் கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள்கள்

 

சன் டிவி வளர்ந்த கதை ?

 


5 comments:

ரொம்பவும் நல்ல புத்தகங்கள்..ஏற்கனவே டவுன்லோடு போட்டு கைவசம் உள்ளது நண்பரே..பலருக்கும் உதவியாக இருக்கும்.மிக்க நன்றி.

நல்ல புத்தகங்கள்.எல்லோருக்கும் பயனளிக்கக் கூடிய தகவலுக்கு நன்றி....

நல்ல புத்தகங்கள்! பகிர்வுக்கு நன்றி!

படிப்பு ஆர்வம் உள்ளவங்க அனைவருக்குமே பயனளிக்கும் பகிர்வுக்கு நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More