எழுத்துக்களால் உருவாக்கப் படும் ஆ! அட! ஓவியங்கள்!

 Meg Hitchcock typography religion process paper multiples installation books

ப்ரூக்ளினைச்  சேர்ந்த மெக் ஹிட்ச்காக் என்கிற பெண் ஓவியக் கலைஞர் குரான் , பைபிள் , பகவத் கீதை போன்ற சமய நூல்களில் இருந்து வார்த்தைகளை எடுத்து தனியாக அச்சடித்துக் கொள்கிறார். பின் அவற்றை ஒவ்வொன்றாக ஒட்டி பார்க்க விந்தையான அருமையான உருவங்களை ஓவியங்களாக உருவாக்குகிறார்..இந்த ஆ! அட! படங்கள்  அது போல் உருவாக்கியவை தான்

Meg Hitchcock typography religion process paper multiples installation books

Meg Hitchcock typography religion process paper multiples installation books

Meg Hitchcock typography religion process paper multiples installation books

இவருடைய சமீபத்திய வெளியீடான பிரபல கணக்காளர்கள் என்ற படைப்புக்காக 135 மணி நேரம் செலவழித்து வெகு சிரத்தையாக எழுத்துக்களைக் கத்தரித்துக் கோர்வையாக ஒட்டி ஓவியங்களை உருவாக்கியுள்ளார். இதில் உள்ள எழுத்துக்கள் முற்றுப் புள்ளி அரைப் புள்ளிகள் இல்லாத தொடரான வாக்கியங்களாக அமைந்துள்ளன. கொஞ்சம் சிரமப் பட்டால் தொடர்ச்சியான ஒரு புத்தகத்தைப் படித்து விடலாம். 

இவர் இந்த எழுத்துக்களை  வெட்டி எடுக்க இந்த 135 மணி நேரத்திற்கு முன்னர் ஒரு ஆறு மாதங்கள் செலவிட்டு இருக்கிறார் என்றால் இவருடைய உழைப்பை கணக்கிட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

2 comments:

அவரின் உழைப்பைப் பற்றி நினைத்தால் மிகவும் வியப்பாகத்தான் உள்ளது...

நன்றி...

Kandippaga. Saathanaigal mudipporukku maamaliyum oru kadukaam.Nanri.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More