இயற்கைச் சுவாசம் தரும் ஜன்னல்!

 
 


 படத்தில் இருக்கும் ஜன்னல் தான் அந்த இயற்கைக் காற்று மூலமாக இயற்கை சுவாசம் தரும் ஜன்னல். ஜன்னல் தான் மூடியிருக்கிறதே எப்படி இயற்கை சுவாசம் தரும் என்று கிடுக்கிப் பிடியாகக் கேட்க நினைக்கீறீங்க. இதோ விசயத்துக்கு வந்துட்டேன். இந்த ஜன்னலில் சூரிய மின்பலகை மூலமாக  ஒரு உறிஞ்சும் விசிறி இயங்கி உள் இழுக்கிறது உள்ளே வரும் காற்றை எதிர் கொண்டு அதில் உள்ள கரிய மில வாயுவை உறிஞ்சிக் கொண்டு ஆக்சிஜனை வெளி விடும் படி தாவரங்களும் ஜன்னலுக்குள் இருக்கின்றன. இந்த இந்த அடைத்த காற்றோட்ட அமைப்பின்(sealed ventillation system) பெயரே "இயற்கை சுவாசம்" (Original Breath) தான்.

கதவைத் திறங்க காற்று வரட்டும் என்பது இப்போது ஜன்னலை அடையுங்க சுத்தமான காற்று வரட்டும் என்றாகி விட்டது!

5 comments:

Ella pathivugalaiyum padiththu urchaagam tharum ungalukkun Nanri.

ஐயா , எங்கள் வீட்டில் சூரிய ஒளி மூலம், மின்சாரம் பெரும் முறையை அமைக்கலாம் என்று இருக்கிறோம், எந்த முறையில் அமைக்கலாம், எந்த நிறுவனம் குறைந்த ,விலையில் நிறைவான திருப்தியில் செய்து தருகின்றார்கள் என்று உங்களுக்கு தெரிந்தால் chezhiyan7@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். முடிந்தால் அதனைப் பற்றி ஒரு பதிவும் வெளி இடுங்கள் , பலருக்கும் பயன் படும் , உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் அன்பு மாணவன் செழியன்.

Cheliyan intha vithathil ippothu naan thagavalgal sekariththu varukiren.inru kooda tholai pesiyil silaridam ithu kurithu pesinen. vilai athigamaaga ullathu. anaivarukkum payan padum padi thagavalkalaith tharuvathey en nokkam. ithu patriya pathivum viravil veli varum. en tholai pesikkum thodarpu kollalaam en 95979 05841.

Mathia arasu sooriya minsaaram amaikka 40 satha maaniyam tharukirathu. athu pogave aaramba niruvum thogai athigamaagave ullathu. maanila arasum ithu pola maaniyam vazhanga vendum

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More