வென்சுரா கார்மென்ட்ஸின் வியாபார வாய்ப்பு


       தற்போது பல நிறுவங்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை  வணிக இணையகம் மூலம் விற்பனை செய்திட வாய்ப்புகள் வழங்குகின்றனர். அத்தகையதொரு வியாபார வாய்ப்பே வென்சுரா கார்மென்ட்ஸின்  வணிக இணையகம் ஆகும்.
                                  
        பனியன் மற்றும் பருத்தி ஆடைகள் மிகுதியாக தயாரிக்கப் படுவது திருப்பூரில் என்பது நாம் அனைவரும் அறிந்த தகவல். தற்போது பல நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ஆடைகளை வணிக இணையகம் மூலம் வியாபாரம் செய்கின்றனர்.
                               
     வென்சுரா கார்மென்ட்ஸில் இனைந்து தொழில் தொடங்க நினைப்பவர் குறைந்தபட்சம் 5 லட்சம் முதல் முதலீடு செய்யக்கூடியவராகவும், ஆடைகளைப் பராமரிக்கத் தகுந்த பாதுகாப்பான கிடங்கு உடையவராகவும் இருந்தால் போதும் எவரும் வென்சுரா கார்மென்ட்ஸில் இணைந்து தொழில் தொடங்கலாம்.
              

2 comments:

தகவல்அறியத் தந்தமைக்கு நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More