சைவ பிரியர்களுக்கான சுவையான கேக்

                        
 கேக் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சர்க்கரை நோய் உள்ளவர்களை கூட    "ஆகா! கேக்கா" என ஏங்க வைத்து விடும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள்   வரை அனைவருக்கும் பிடித்த ஒரு பதார்த்தம், கேக்.
                                   
                              
    கேக் பிடிக்கும் தான், ஆனால் அது முட்டை கலந்திருக்கும் என கேக்கையே தவிர்க்கும் சைவ பிரியர்கலும் உண்டு. கடையில் வாங்கும் கேக் எத்தனை நாளுக்கு முன் செய்ததோ என நினைப்பவரும் உண்டு. 
                                  
    இதற்காகவே தயாரிக்கப்பட்ட புதிய வரவு தான் பில்ஸ்பரியின் முட்டை கலக்காத குக்கர் கேக். பிறந்த நாள் விழாக்களுக்கும் இதர விஷேஷங்களுக்கும் வீட்டிலேயே எளிய முறையில் கேக் செய்து ருசிக்கலாம். 
    பில்ஸ்பரி குக்கர் மிக்ஸுடன் தேவைக்கேற்ப பால் மற்றும் ஆயில் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கலந்து அதனை குக்கரில் வைத்து மூடிவிடவும்
                                       
விசில் போட தேவையில்லை. முப்பதே நிமிடம் .... சுவையான குக்கர் கேக் தயாரிக்கலாம். கடைகளில் கிடைக்கும் க்ரீமினைக் கொண்டு அலங்கரித்தும் உண்ணலாம். 
      பில்ஸ்பரி நிறுவனம் 1872-ம் ஆண்டு சார்லஸ் ஆல்பர்ட் பில்ஸ்பரி மற்றும் ஜான் சார்ஜென்ட் பில்ஸ்பரி ஆகியோரால் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. இன்று நம் அனைவரிடமும் பரிட்சயப் பட்ட நிறுவனம் என்பது மேலுமொறு தகவல்.

2 comments:

பதிவுக்கு நன்றி...படம் பார்க்கும் போதே சுவைக்க தோன்றுகிறது

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More