அப்பா : நான் ரசித்த கவிதை

 இந்த கவிதையை படித்த பின் கண்டிப்பாக உங்கள்  அப்பா முகம் நியாபகத்துக்கு வரும் .அப்பா
இன்று உன் பிறந்தநாள் !
என் பிறந்தநாளை நினைவில் கொள்ள
தெரிந்த உனக்கு
உன் பிறந்த நாளை நினைவில் கொள்ள
ஏன் தெரியவில்லை ?
எனக்கு புத்தாடை அணிந்து ரசிக்கும் நீ
என்றுமே கதராடையில் மட்டுமே இருப்பாய்!
நான் அனுபவித்த சுகங்கள் அனைத்துமே
உன்னை வருத்தி நான் பெற்றதுதான்
அதற்காக என்னை மன்னித்துவிடு !
ஆனால் அத்தகு வேளையிலும் நீ
என்னை கடிந்து பேசியதே இல்லை !
இன்னொரு பிறவி என்று ஒன்று இருந்தால்
அதில் நான் உன் மகளாக பிறக்க கூடாது
நீ என் மகனாக பிறக்க வேண்டும்
அப்போதுதான் நான் உனக்கு கொடுத்த
வேதனைகளின் வலி எனக்கு புரியும் !!

நன்றி :
malinihariprasad in மாலினியின் உணர்வுகள்

5 comments:

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

மிக வேகமான திரட்டி
http://otti.makkalsanthai.com

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

நல்ல பகிர்வு! நன்றி!

அப்பாவிற்கு ஒரு வித்தியாசமான கவிதை அர்பணிப்பு!
அருமையான கவிதையை பகிர்ந்து கொண்டதற்கு தொழிற் களக் குழுவினருக்கு பாராட்டுக்கள்!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More