காலை தேநீர் - இன்றைய சிந்தனைத் துளிகள்...

காலை தேநீர்...

அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் இனிய காலை வணக்கம்...
தேநீரின் சுவையை சுவைக்க வாருங்கள்...

                                      

இன்றைய சிந்தனை துளிகள்...


  • நல்ல காரியங்களை நாமாக தேடிச்செல்ல வேண்டும். அவை நம்மை நாடி வரா...
  • செய்து முடித்திருக்கக்கூடிய காரியத்தை பற்றி அதிகக் கவலையுடன் சிந்திப்பதே ஒருவன் செய்யக்கூடிய பெரியதவறு...
  • மனிதனுடைய அதிருப்தியே உலகில் ஏற்பட்ட எல்லா முன்னேற்றங்களுக்கும் காரணமாகும்...
  • நாம் அறியவேண்டியது,எங்கே இருக்கிறோம் என்பதல்ல எங்கே போகிறோம் என்பதுதான்...
  • நம்முடைய செயல்களே நாம் எப்படி பட்டவர் என்பதை பிறருக்கு உணர்த்தும்...
நன்றி...

என்றும் உங்களுடன்!!!
நமது தொழிற்களம்...

6 comments:

நல்ல சிந்தனைகள்... நன்றி...

எல்லாமே நல்லா இருக்கு.

நல்ல சிந்தனை துளிகள்....அனைத்தும் மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

அருமையான சிந்தனைத் துளிகள் .மேலும் தொடர வாழ்த்துக்கள் .

காலை தேநீரைப்போல் சுவையான சிந்தனை

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More