கழுத்துத் துணி(scarf) பின்னும் கடிகாரம்!
துணி பின்னும் ஆடும் நாற்காலி பற்றிய செய்தி வந்து கொஞ்ச நாள்தான் ஆகிறது. இப்போது ஒரு கழுத்துத் துணி(scarf)  பின்னும் கடிகாரம்
 வந்திருக்கிறது. இது 365 நாளும் வாரத்தில் 7 நாளும் ஒரு நாளின் 24 மணி நேரமும் பின்னிக் கொண்டே இருக்கும். ஆனால் உடனடிக் குளிருக்கு உபயோகப் படுத்த இது கிடைக்காது. ஏன் என்றால் ஒரு வருடம் கழித்துதான் ஒரு இரண்டு மீட்டர் அளவு கழுத்துத் துணி கிடைக்கும்.
  சைரன் எலிசி வில்ஹெல்ம்சன்  என்கிற நார்வேஜிய கலைஞரின் படைப்பு இது

    Get Your Online Business

  • Do you wanna promote your business through online marketing?, Contact: 9566661215 Website: Makkasanthai.com

    Brand Promotion

  • Promote your online business, be popular among a competitors, and increase your business traffic Contact: 9566661215 Website: Makkasanthai.com

5 comments:

புதிய வியப்பான படைப்பு...

நன்றி...

Amam. parattu anthak kandupidippuk kalaignarukku

ஹை இது நல்லா இருக்கே.

அருமையான கண்டுபிடிப்பா இருக்கே!

Parattu muthalil kandupidippalarukku.Nanri.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More