இனிய் ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள் -2013

ஒளி படைத்த கண்ணினாய் வா வாவா

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா..

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கொண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா..

new year 2013 hd
பொங்கி வரும் புது வெள்ளமாய் பழையன கழிதலும் புதியன புகுதலும் – சொல்லில், செயலில், மனதில்  புத்தாண்டாய்  2013 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம் ...

வசந்தம் தென்றலாய் வீச பூத்த புத்தாண்டில்  தொழிற்களம் தளத்திற்கு இனிய  புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
 Year 2013 Fireworks on Boats   Nye Tickets 2012 New Year Eve Party   River Thames London
 Year 2013 Fireworks on Trouver Des Fichiers Similaires T  L  Charger Un   Chantillon

8 comments:

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்பின் இராஜ ராஜேஸ்வரி - இனிய புத்தாண்டு வாழ்த்தினிற்கு நன்றி - வழக்கம் போல எத்தனை வாழ்த்துகள் -அனைதுப் பதிவுலக் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

கவியாழி கண்ணதாசன் says: December 31, 2012 4:35 AM Reply
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கு இனிய நன்றிகள்...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

cheena (சீனா) says: December 31, 2012 6:31 AM Reply
அன்பின் இராஜ ராஜேஸ்வரி - இனிய புத்தாண்டு வாழ்த்தினிற்கு நன்றி - வழக்கம் போல எத்தனை வாழ்த்துகள் -அனைதுப் பதிவுலக் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

தங்கள் வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

Lakshmi says: December 31, 2012 9:35 AM Reply
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்./

வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா ..!


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

உங்களுக்கும் உங்கள் அன்புக்குடும்பத்துக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஆத்மா says: December 31, 2012 10:05 PM Reply
உங்களுக்கும் உங்கள் அன்புக்குடும்பத்துக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள்..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More