வளமோடு வாழுங்கள் (பகுதி-8)

அனைவருக்கும் வணக்கம்.

நண்பர்களே,மிகநீண்ட இடைவெளிக்குபின் உங்களை சந்திக்கின்றேன்.

இந்த பதிவிலிருந்து பலநிலை வணிகம் (எம்.எல்.எம்) முறை என்பது ஒரு நேர்மையான தொழில்துறையா ? (எடுத்த முடிவு சரிதானா) இன்றைய நிலை உண்மை உருவில்...காண்போம்.

இன்றைக்கு இந்த தொழில்துறைக்குள் வந்து ஆண்டுகள் பதினெட்டு (18) கடந்த நிலையில் என் அனுபவங்களையும்,அறிந்துகொண்ட தகவல்களையும் உங்களின் பார்வைக்கு வைக்கும் வாய்ப்பினை அளித்ததொழிற்களம் குழுவினர் வளமோடு வாழுங்கள் என வாழ்த்துக்களுடன் என் பதிவுகளை தொடர்கிறேன்...

 இனி...

கடந்த '10'ஆண்டுகளில் எம்.எல்.எம் நிறுவனங்களில் முதலீடு செய்யபட்ட தொகை 'ரூ.20,000 கோடி' நம்புங்கள் உண்மை.தினசரி நாளிதழ்களின் செய்திகளே இவைதான்.

பலரும் பாதிக்கபட காரணமாக சொல்லபட்ட எம்.எல்.எம் நிறுவனங்களே பலரின் வாழ்க்கைக்கு ஜீவாதாரம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

நண்பர்களே,

என்னால் உறுதியாக கூறமுடியும் பலநிலை வணிக முறை என்பது மிகவும் நேர்மையானது என்று.

இன்றைய உலகில் வணிகம் பலவகை ஆனாலும் முறைகள் இரண்டுதான். நாம் செய்யும் வழிமுறைகளை அடுத்தநபருக்கு பரிந்துரை செய்வதின்மூலம் நம் செயல்களை அவர்கள் பின்பற்றுவதே ஒரு வணிக (எம்.எல்.எம்) முறைதான்.இதே செயல்களை நிறுவனங்களில் பின் பற்றும்பொழுது (கிளைகள்)மற்றும் வணிக இணையங்கள் (டி.எல்.எம்) முறைகள் ஆகும்.

ஒருவர் தாம் ஏற்கனவே ஈடுபட்டுள்ள துறையில் நிபுணராக இருக்கலாம் ஆணால் எம்.எல்.எம் முற்றிலும் புதிய துறை.

இன்று அனைத்து விதவணிகத்திலும் இம்முறைஉள்ளது என்பதை அறிவீர்களா நண்பர்களே ?

ஒருவர் தான் செய்யும் வேலைகளில் சம்பளம் என்று ஒன்றை  தவிர்த்து அவர் வேறுஎந்தமுறையில்,எந்த பெயரில் வருமாணம் ஈட்டிணாலும் அது இம்முறையின் சாயல்களே.

எந்த வியாபரத்திலும் தன்னை பொருத்திகொள்ளும் தன்மைஉடையது எம்.எல்.எம்.
நீங்கள் வேண்டுமானால் உங்களின் வருமாணம் ஈட்டும் வழியில் இதனை பொருத்திபாருங்களேன்.

 இந்தியாவின் மிகபெரும் நிறுவனமான LIC  ல் MLM வரும் நாட்களில்...

V.GOPALAKRISHNAN.IBAI
HELLTH AND WELLTH PRAMOTER


   

2 comments:

வணக்கம் அண்ணா.தங்களின் வருகைக்கு நன்றி.உங்கள் வழிகாட்டுதல் தேவை.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More