வளமோடு வாழுங்கள் (பகுதி-9)


 அனைவருக்கும் வணக்கம்.

 இயற்கை வணிகம் எம்.எல்.எம் ?

 மேகம் பொழிந்து மழைநீர் கிடைக்கிறது - 1

 நிலத்தில் உள்ள இதேநீர் ஆனது ஆவியாகிறது - 2

 மீண்டும் குளிர்ந்து நீர் கிடைக்கிறது - 3

 ( நீர் சேதாரம் ஆவியாதல் )

 பணம் கொடுத்து பெருகின்றோம் பொருட்களை... - 1

 பணம் இங்கே பொருளாக மாறுகின்றது - 2

 பொருட்களை பெறுவதன் மூலம் வருமாணம் வருகின்றது - 3

 பணம் = பொருள் + வருமாணம் ( பணம் - பொருள் - பணம் )

 ( பணம் சேதாரம் நிறுவன லாபம் )

 மரபு நிலை வணிகம் ?

 வாடிக்கையாளர் பணம் கொடுத்து பொருட்களை பெறுகின்றார்.

 வருமாணம் யாருக்கு ...?

 உங்களின் மதிப்பீடு என்ன ?

 LIC - ல் - MLM

 LIC - பாலிஸிகளை ( வெளியிடு ) விற்கின்றது.

 முகவர் - இவைகளை பரிந்துரைக்கின்றார்.

 வாடிக்கையாளர் - இவற்றை பெறுகின்றார்.

 ( முகவர் (பிரீமியம்) குறிப்பிட்ட கால அளவுகளில் ஒதுக்கீடு முறையில் வரையருக்கப்பட்ட % வருமாணம் ஈட்டுகின்றார் )

 ( சேதார வருமாணம்  - LIC - க்கு அதிகம் )

 ( காப்பீட்டுதுறைக்கு உதாரணம் மட்டும்தான்  LIC )

 நண்பர்களே,...

 பாரதிதாசனின் MLM பார்வை ?

 ஒருவன் அறிதொழிலை ஊரார் தொழிலாக்கி
 பெரும்பேர் அடைவது தான்
 வெற்றி என்க தோழரே ! - பாரதிதாசன்.

 இயற்கை வழி வணிகமான எம்.எல்.எம் பற்றி வரும் நாட்களில்....

 V.GOPALAKRISHNAN - IBAI
 HELLTH AND WELLTH PRAMOTER.







0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More