Android மொபைல்லில் கட்டாயம் இருக்க வேண்டிய APPLICATION - பகுதி 3


கடந்த  இரண்டு பதிவில் பல ANDROID APPLICATION பற்றி பார்த்தோம் . அதன் தொடர்ச்சியாக இன்றும் சில APPLICATION பற்றி பார்க்க போகிறோம் . கிழே உள்ள APPLICATION  பற்றி உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம் . இருந்தாலும் எனக்கு தெரிந்த அளவு சொல்லியுள்ளேன் ,


1. WE CHAT

         இது நிறைய பேர் பயன்படுத்தும் ஓர் சாட் APPLICATION. இதன் முலம் எளிதில் அனைவருடனும் தொடர்பு கொள்ளலாம் .மற்றவர்களுடன் இலவசமாக பேசலாம் . இருவரும் இந்த APPLICATION வைத்திருந்தால் .


2. OPERA MINI

    இணையத்தில் உலவ மிக எளிதான பிரவுசர் இது . மற்றதை விட இதில் ஒரு வசதி இதில் தமிழ் எழுத்துருவை வரவழைக்கலாம் .

3. AFTERFOCUS

     இது புகைப்பட பிரியர்கள் பயன்படுத்தலாம் . நீங்கள் எடுத்த புகைப்படங்களை இன்னும் அழகாக காட்ட , மாற்ற இது உதவும் .

4. CAMSCANNER

    இது நீங்கள் படிக்கும் பக்கங்களை காப்பி செய்ய உதவுகிறது . அதை புகைப்படமாக இல்லாமல் ஸ்கேன் செய்யத பக்கங்களாக மாற்றி எளிதில் பிரிண்ட் செய்ய உதவும் 

5. SCRIBBLER

   இந்த APPLICATION குழந்தைகளுக்கானது . இதில் உக்கள் விரல்களை பயன் படித்தி மொபைல் திரைய்ல் எழுதலாம் , படம் வரையலாம் . பல வண்ணங்களை கொண்டுள்ளதால் இது பார்க்க அழகாக இருக்கும் .


டிஸ்கி : இவையனைத்தும் GOOGLE PLAY யில் இலவசமாக கிடைக்கும் .

1 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More