மாணவர்களுக்காக - பகுதி 1
இன்று முதல் நமது தொழிற்களத்தில் ஒரு தொடர் பதிவு எழுதலாம் என இருக்கிறேன் . சினிமா , காமெடி , அரசியல் என ஏதாவது ஒன்றில் எழுதலாம் என நினைத்தேன் . ஆனால் நமது வேலைக்கு சம்பந்தபட்ட தலைப்பாக இருந்தால் நன்றாக இருக்கும் என கோடிகணக்கான ரசிகர்கள் (!!!) நினைத்ததால் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு தொடர் எழுதலாம் என நினைக்கிறேன் .

இனி வாரம் வாரம் மாணவர்களுக்காக என்ற தலைப்பில் ஒரு தொடர் வரும் . இதில் ..

1. மாணவர்களுக்கு பயன்படும் இணைய தளங்கள் பற்றி ..

2. மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வழிகள் ..

3. மாணவர்களுக்கு தேவையான கேள்வித்தாள்கள் ..

4. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்க சில ஆசிரியர்கள் முகவரிகள் ..

5.  பழைய கேள்வித்தாள்கள் மற்றும் விடைகள் ..

6. 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் பொது தேர்வு விடைத்தாள்கள் திருத்திய ஆசிரியர்களின்  அனுபவங்கள் ..

7. மாணவர்கள் செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை பற்றி ..

8. கல்லுரி தெரிவு செய்ய .. ஆலோசனைகள் ..

9. மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவிதொகைகள் பற்றி ..

10. வேலைவாய்ப்பு தகவல்கள் ..

இதுபோல பல தகவல்கள் வரும் .  இதை நிங்கள் பயன்படுத்தும் முறையிலும் , உங்களுக்கு உதவும் வகையிலும் அமையும் என எண்ணுகிறேன் .


இன்று :

இலவசமாக ONLINE தேர்வுகள் எழுத சில தளங்கள் :

1. www.tcyonline.com


2. www.intelligencetest.com


3. www.wiziq.com


4.  www.knowledgescore.com


5.  http://www.knowledgescore.com/


6. www.tamilcube.com


7.  www.onlinegkguide.com


8.  www.civilserviceindia.com 


9.  www.wisdom24x7.com


10.  www.elinxs.com

டிஸ்கி : இது சும்மா டிரைலர் தான் .. அடுத்த பதிவில் அதிரடிதான் 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More