SUNDAY என்றால் சிரிப்புதான்


திருப்பூர் விழா சிறக்க வாழ்த்துகள்

சி.பி : ஏன் உன்ன மேனஜர் திட்டினார் ?

நாஞ்சில் மனோ : அவர் நாயை காணவில்லைனு விளம்பரம் குடுக்க
                       சொன்னார். குடுத்தேன், அதுக்குபோய் திட்டுறார்.

சி.பி. : என்னனு நீ விளம்பரம் குடுத்த ?

நாஞ்சில் மனோ : “மேனஜர் நாயை காணவில்லை “ னு
=========================================================================

பள்ளத்துல ஆசிரியர்கள் விழுந்தால் எப்படி கத்துவார்கள் ?

தமிழ் ஆசிரியர் :  உதவி ! !  உதவி !!!

ஆங்கில ஆசிரியர் : HELP ! HELP !!

கணக்கு ஆசிரியர் :  108   108……

கணிபொறி ஆசிரியர் : F 1. F 1

=========================================================================

நம்ம ஹீரோகள் தேர்வு அறையில் பாடினால்……..?

ஜீவா :  என்னமே எதோ எக்ஸம் நடக்குது உள்ளே.. கொஷ்டின் எதுவும்
         புரியவில்லை,  ஆன்ஸர் எதுவும் தெரியவில்லை

சிம்பு : எவண்டா இந்த கொஸ்டின் எடுத்தான்எடுத்தான் எடுத்தான்
             அவன் கையில கிடைத்தா செத்தான்.. செத்தான்.. செத்தான்..

ஜெயம் ரவி : லொலிடா  ஹாலோ லொலிடா . இந்த கொஸ்டிங்க்கு
                 ஆன்சர் கொஞ்சம் சொல்லு லொலிடா ..

தனுஷ் : ரெடியா ?  ரெடி ரெடியா ? பிட்டு ரெடியா ?

அஜித் : பாஸ் ஆகிடுவேன் மங்காத்தா.. இல்லனா
          கொன்னுடுவா எங்காத்தா

=========================================================================
10 வருட வருமானம்

டாக்டர் :  100 லட்சம்

ஆசிரியர் : 50 லட்சம்

இஞ்சினியர் : 70 லட்சம்

IAS : 55 லட்சம்

சன்யாசி (ராம்தேவ் ) 1177 கோடி
சாய்பாபா              4000 கோடி

சீ.. பேசாம சாமியாரா போயிடலாம்

=========================================================================

கருன் : எனக்கு சுகர் இல்லையாம் ..

ஜோதிஜி  : யார் சொன்னா ? டாக்டரா ? நர்ஸா ?

கருன் : ரேஷன் கடையில..

ஜோதிஜி  : ????????????????

=========================================================================
லண்டன் ஏர்போர்ட்டில் புத்தகம் படித்த இந்திய விமானி வேலையில் இருந்து நீக்கம்.. அப்படி அவர் என்ன படித்தார் ?


..
..
..
..

30 நாட்களில் விமானம் ஓட்ட கற்றுகொள்வது எப்படி ?


2 comments:

ஹா, ஹா, ஹா. சிரிச்சுட்டேன்

அன்பின் ராஜ பாட்டை ராஜா - ஹா ஹா ஹா நானும் சிரிச்சுட்டேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More