தொலை இயக்கித் தலையணை!

 Pillow Remote Control aka Comfy Channel Switcher

 
படத்தில் இருப்பது ஒரு தலையணை தானியக்கி. இதில் பார்க்கும் எண்கள் அழுத்துப் பொத்தான்கள்.  படுக்கையில் இருந்து கொண்டே தொலைக் காட்சிப் பெட்டியை இயக்கலாம். கொஞ்சம் இடக்கு முடக்காக அழுத்தினால் தொலைக் காட்சி நிலையங்கள் மாறி விடும். சில பேர் அதையும் ஜாலியாக எடுத்துக் கொண்டு விளையாடுவதையும் பார்க்கலாம். இதில் புதிய தொழில் நுட்பம் எதுவும் இல்லையென்றாலும் இப்படி தலையணையையே தானியக்கியாக 
பயன்படுத்துவது புதிது 

0 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More