மறு சுழற்சி செய்யப் பட்ட அலுமினியத்தில் இருந்து சைக்கிள்!


 20121220-015654.jpg


மறு சுழற்சி என்பது உபயோகிக்கப் பட்ட பொருட்களை தூர எறிந்து விடாமல் மறுபடியும் உபயோகிக்கப் படுத்தி வேறு பொருட்களை உருவாக்குவதே . இந்த சைக்கிள் உபயோகப் படுத்தப் பட்ட அலுமினியத்தில் இருந்து உருவாக்கப் பட்டது. இதில் சங்கிலிக்கு பதிலாக வார்ப்பட்டை , , சக்கரத்தை இறுக்கிப் பிடிக்க தக்கை என்று புதுமைகளும் உண்டு.
இதன் விலைதான் கொஞ்சம் அதிகமாக 2000 டாலர் என்று இருந்தாலும் வாங்க வருபவர்கள் அவர்கள் உபயோகப் படுத்திய அலுமினியப் பொருட்களை கொண்டு வந்தால் அவற்றை உபயோகப் படுத்தியே சைக்கிள் செய்யப் படும்.

அலுமினியம் இருந்தா கொண்டு வாங்க ஒரு சைக்கிள் ஆர்டர் பண்ணிடலாம்!

1 comments:

ஆஹா! அற்புதமான படைப்பு பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More