உலகின் மிகப் பெரிய்ய்ய மலர்!

 
 
 
ரப்லேசியா அர்னால்டி என்கிற இந்த மலர் தான் உலகிலயே மிகப் பெரிய்ய்யது. 10 கிலோ எடை ஒரு மீட்டர் விட்டம் . பூத்து முடிக்க ஐந்து முழு .  நாட்கள்! யம்மாடி! இது அபூர்வமானது, காண்பது அரிது.  வருடம் ஒரு முறை தான் பூக்கும். இந்தோனேசியா  மழைக் காடுகளிலும் பிலிபைன்சிலும் காணப் படுகிறது.
 
இயற்கையை வியக்க வைக்கும் அதிசயங்களில் இதுவும் ஒன்று. 

3 comments:

இதை இணையத்தில் பகிரும் போது இதில் உள்ள படம் விழவில்லை என்பதால் இன்னும் என்னும் எனது பக்கங்களில் பகிர இயலவில்லை.

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More