இதோ செவ்வாய் கிரகத்தில் வசிப்பவர்கள்!

 
 
 
என்ன செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கிறார்களா என்கிறீர்கள் . இல்லை இவர்கள் எல்லாம் செவ்வாய் கிரகம் போன்றே அமைப்புடைய உடா என்கிற இடத்தில் 6 வாரம் வசிக்க தேர்வு செய்யப் பட்டு வசிப்பவர்கள். இவர்கள் மிகக் கடுமையான தட்ப வெப்ப நிலையில் அங்கு உள்ளதே போன்ற அதே சூழ் நிலையில் இருப்பார்கள். எல்லோரும் விண்வெளி உடை அணிந்து கொண்டு ரோவர் வண்டிகளில் பயணம் செய்து பூமியில் இருந்து தகவல் சென்று வர ஆகும் அதே 20 நிமிட இடைவெளியை செயற்கையாக ஏற்படுத்திக் கொண்டு ஒரு புது அனுபவம் பெறுவார்கள்.  உலர்த்தப் பட்ட மீண்டும் ஈரப் பதம் அடையும் படி  தயாரிக்கப் பட்ட உணவை சாப்பிடுவார்கள் . இவர்களுடைய அனுபவம் உண்மையிலேயே  செவ்வாய் கிரகத்தில் குடியிருப்பு அமைக்கப் பட்டு வசிக்கச் செல்பவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கும்

0 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More