தொலைந்ததை கண்டு பிடிக்கும் கைப் பேசி பயன்பாடு!

Find Your Lost Stuff with Stick-N-Find
 
 
 
சாவி , தொலைக் காட்சி தொலை இயக்கி பணம் வைக்கும் பை என்று எதையாவது தொலைத்து விட்டு மண்டையை குடைந்து கொண்டு இங்கே வைத்தேனா அங்கே வைத்தேனா என்று தேடுவது உண்டு. தொலைந்து போனதைக் கண்டு பிடிக்க எதாவது கருவி இருந்தால் தேவலை என்று நினைப்போம். இதோ வந்து விட்டது. ஒரு புத்திசாலி தொலைப் பேசிப் பயன்பாடு(smart phone app) .. ஒரு ஒட்டியை இந்த தொலைந்து போகக் கூடிய பொருட்களின் மீது ஒட்டி விட்டால் போதும் , அந்தப் பொருளில் இருந்து ப்ளூ டூத் மூலம் பேசிக்கு தகவல் கிடைக்கும். அதை வைத்து தொலைந்து போன பொருள் இப்போது எங்கிருக்கிறது என்று கண்டு பிடித்து விடலாம்.  ஒட்டுங்கள் கண்டு பிடியுங்கள் என்பதே அந்த ஒட்டியின்  பெயர்.(Stick-N-Find)
 
 
இந்த மாதிரி எதோ வந்துட்டதுன்னு தொலைச்சி கிட்டே இருக்காதீங்க .அப்புறம் ஒட்டி தொலைஞ்சிடும்!

 


 

2 comments:

அன்பின் மோகன் சஞ்சீவன்

அரிய தகவல் - பயனுள்ள தகவல் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More