செங்குத்துப் பாணியில் முன் கூட்டியே கட்டப் பட்ட வீடு!

 

 
முன் கூட்டியே கட்டப் பட்ட வீடு என்றால் வீட்டின் பாகங்கள் ஒவ்வொன்றாக எடுத்துப் பொருத்தி கொள்ளும்படி உருவாக்கப் பட்டு தேவைப் படும் இடத்தில கொண்டு போய் வைத்து பொருத்தி விட்டால் ஒரு ஆயத்த வீடு தயார். இதில் கிடை மட்டமாக இல்லாமல் செங்குத்தாக வீட்டை அமைப்பது புதிய பாணியாக உருவெடுத்துள்ளது. மேலே செல்ல செல்ல கட்ட இடம் கிடைப்பது தான் லகுவாயிற்றே


டட்ச் கட்டிட வல்லுநர் ஹான்ஸ் வான் ஹீஸ்விஜ்க் சாப்பிடுவது, தூங்குவது , உலாவுவது, வேலை பார்ப்பது , குளியல் மற்றும் காலை கடன் எல்லாம் தனித் தனியாக ஒவ்வொரு தளத்திலும் அமையும் படி ஐந்து அடுக்கு வீடுகளை செங்குத்தாக அமைக்கிறார். இது  அமெரிக்காவில் இப்போது பயன் படுத்தப் படுகிறது.  படங்களில் இந்த வீட்டின் அமைப்பை பார்க்கலாம்2 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More