ஒலித்தட்டு ஆன பனிக் கட்டி!

Roll your own playable ice records fresh from the freezer
 
 
 
இப்போது சங்கீதக் குறுந்தகடு மற்றும் காணொளி தட்டுக்கள் வந்த பின் பழைய கால ஊசி கொண்டு ஓடும் வட்டத் தட்டுக்கள் உபயோகத்தில் இருந்து அகன்று விட்டன.இருந்த போதிலும் சிலர் அதே முறையில் தங்களிடம் உள்ள தட்டுக்களை வைத்து சங்கீதம் கேட்கவும் செய்கிறார்கள். கொஞ்ச நாள் முன்பு சாக்லேட்டால்  ஆன தட்டைப் பற்றி பதிவு செய்திருந்தேன். இப்போது பனிக்கட்டியால் ஆன தட்டு வந்துள்ளது
டிபிடபுள்யு ஏ என்கிற ஸ்டாக்ஹோல்ம் என்கிற நிறுவனமும் ஸ்வீடன் நாட்டு சங்கீத குழுவும் சேர்ந்து இந்த தட்டை உருவாக்கியுள்ளன . இதை உபயோகிப்பவர்களே ஆவி வடி நீரை  மற்றும் அச்சு வார்ப்பில் ஊற்றி குளிர் பதனப் பெட்டியில் உறைய வைத்து தயாரித்துக் கொள்ளலாம் .
 
அப்புறம் என்ன இசைதட்டை குளிர் பதனப் பெட்டியில் இருந்து எடுத்து ஊசியால் ஓடும் கருவியில் ஊட விட்டு ஆனந்தமாய் சங்கீதம் கேட்கலாம் 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More