கண் போலத் தெரியும் இது கண் அல்ல!


 

 Can you see what it is yet? This image of dishwater spiralling down a kitchen sink looks remarkably like a human eye

 
இது ஒரு கண் படம் என்று  நினைக்க வைக்கும் இது உண்மையில் கண் இல்லை. இது சமையலறைக் கழுவு தொட்டியில் சோப்பால் கழுவி முடித்ததும் தண்ணீர் திறந்து கழுவும் போது எடுத்தது. சுழலும் நுரைத் தண்ணீர் கரு விழி போலவும் தண்ணீர் உள்ளே போகும் துளை கண்ணின் மணி போலவும் நுரை  கண் இமைகள் போலவும் மொத்தத்தில் ஒரு கண் போலவே படம் கிளிக்கிய போது  விழுந்தது.

இது மாயத் தோற்றம் இது மாயத் தோற்றம் ஆனாலும் பார்க்க ஒரு அபூர்வமான காட்சியாகி விட்டது.இது  போன்ற படங்கள் தான் சரித்திரத்தில் இடம் பிடிக்கின்றன.  இப்படி ஒரு காட்சி கிடைத்தும் எடுத்த லியாம் பாராட்டுக்குரியவர்

2 comments:

லியாம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.தகவலை அரியச்செய்த உங்களுக்கும் எங்களது நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More