உள் எல் ஈ டீ விளக்குகளால் ஒளிரும் உப்பு படிகங்கள்

Studio Roosegaarde, crystals, LEDs, art
 
மனிதர்களுக்கு விளக்கு வெளிச்சத்தில் இருப்பதிலும் சுடர் விடும் ஒளியைப் பார்ப்பதிலும் அலாதி ஆர்வம்.  படத்தில் ஒளி உப்பு படிகங்களின் உள்ளே எல் ஈ டீ  விளக்குகள் (LED lamps)இருக்கின்றன. இது எப்படி என்றால் எல் ஈ டீ விளக்குகளைச் சுற்றி உப்பு படிகங்களை வளரச் செய்து உள்ளே விளக்குகள் அமையும்படி பார்த்துக் கொள்ளப் பட்டு இருக்கிறது இந்த உப்பு படிகப் பாறைகளுக்குள் ஆன அமைப்பு ஐன்ஸ்டீன் ஆராய்ச்சி செய்த பிலிப்ஸ் குறுந்தகடை கண்டு பிடித்த நெதர்லாந்தில் உள்ள நாட் லேப்பில் உருவாக்கப் பட்டு காண்போரை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More