தக தகக்கும் தங்க மீன்!

 
 
 Photo: Legendary ‘giant goldfish'
Angler Raphael Biagini caught this massive 30lb goldfish, (orange koi carp) while on a fishing trip in France. After a quick prize shot, he kindly returned the fish to the water.
 
  
மீன் பிடிக்கும் தொழில் செய்யும் ரபேல் பயாகினி பிரான்ஸ் நாட்டில் ஒரு மீன் பிடிக்கும்  பயணத்தின் போது இந்த தக தகக்கும் தங்க மீனை பிடித்தார். நல்ல அருமையான விலையும் கிடைத்தது. இருந்தும் இந்த தங்க மீனை பெரிய மனதுடன் மீண்டும் தண்ணீரிலேயே விட்டு விட்டார். 
 
காண்பதற்கரிய இந்த மீன் மீண்டும் தண்ணீருக்கே திரும்பி விட்டதால் இது போல பல மீன்கள் உருவாகும் . இதை  மனதில் வைத்து பார்க்கும் போது ரபேல் பயாகினியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  இவரெல்லாம் மனிதனா என்று கேட்டால் இவர்தான் மனிதர்!
 

2 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More