முரட்டுக் கைதிகளை அடங்கச் செய்யும் கை விலங்கு!

 High-tech handcuffs subdue detainees using shock and injections


 
கைதிகளை கட்டுப் படுத்தும் கடிவாளமாக இருப்பது அவர்களுக்கு போடப் படும் கை விலங்குதான். அதையும் மீறி சிலிர்த்துக் கொண்டு அலையும் முரட்டுக் கைத்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

தற்போது பயன் படுத்தப் படும் நூறாண்டுகளுக்கு மேல் அதே மாதிரி வடிவைமப்புடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் உயர் தொழில் நுட்பத்துடன்  இருந்தே இயக்கும் விலங்கை ஸ்காட்ஸ் டேல் என்கிற நிறுவனம் தயாரித்து உள்ளது. இது கைதி அனுமதிக்கப் படாத இடத்தில் இருந்தாலோ அல்லது கட்டுப் பாட்டு அதிகாரியின் எல்லையை விட்டு ரொம்ப தூரம் சென்று  விட்டாலோ மின் அதிர்ச்சி கொடுக்கும் படி செய்யலாம்.அதற்கும் அசையா விட்டால் ஒரு மிதமான மயக்கம் உண்டாக்கும் ரசயானத்தை ஊசி மூலம் ஏற்றி விடலாம். இதற்க்கெல்லாம்  விலங்கிலேயே வசதி செய்யப் பட்டிருக்கிறது.

கில்லாடிகளுக்கும் கில்லாடியான கை விலங்கு!

பின் குறிப்பு : அறிவியல் தெரிவிப்பாளர்கள் மாநாட்டில்(science communicators conference) வெளியூரில் இருக்கிறேன். இன்று எனது ஆய்வுக் கட்டுரையை சமர்பித்தேன். திரும்பியவுடன் இது பற்றி தெரிவிக்கிறேன்
.  

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More