அறைக்குள்ளே மேகம் -அறிவியலின் நிஜ ஓவியம்!

 

Artist suspends real clouds in the middle of the room


படத்தில் இருப்பது ஒரு அழகான மேக ஓவியம் போல தோன்றினாலும் இது நிஜமாகவே அறிவியல் கொண்டு நிர்மாணித்த உண்மையான மேகம்! டட்ச் கலைஞர் பெர்னாட் ஸ்மில்டே பனி உருவாக்கும் இயந்திரத்தைப் பயன் படுத்தி சரியான வெப்ப நிலை , ஈரப் பதம் மற்றும் ஒளியின் துணையால்  இந்த அற்புதக் காட்சியை உருவாக்கி இருக்கிறார். இந்த மேகம் சில கணங்கள் அறைக்குள் தோன்றி கலைந்து விடும்.

5 comments:

ஒரு சில கணங்களே தோன்றினாலும், மனதில் நீங்க இடம் பெற்ற மேகம்!

எனது நன்றியும்

இதன் ஆங்கில பதிவை 50 பேருக்கு மேல் விரும்பி(like) இருக்கிறார்கள் . 18 பேர் பதிவை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More