வாழைப் பழக் கார் !

 The Banana Car Is Driving Me Bananas!

 
இந்தக் கார் (மகிழுந்து) வாழைப் பழத்தால் செய்தது இல்லை.  அப்படி செய்வதென்றால் இவ்வளவு  பெரிய நசுங்காத வாழை பழம் தேவைப் படும். இது உரிக்காத வாழைப் பழம் போன்ற வடிவில் தயாரிக்கப் பட்ட கார். இதைத் தயாரித்தவர்கள் ஸ்டெவ் மற்றும் ஸ்பேடு பிறைத் வைட் அசுத்தச் சகோதரர்கள் இவர்கள் ஏன் இப்படி அசுத்தச் சகோதரர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள் என்று தெரியவில்லை

இது ஒரு புறமிருக்க இந்தக் காரில் உலக சுற்றுலா செல்ல இருக்கிறார்கள்.வாழை பழ வண்டி வருது ஒதுங்கிக்குங்க . இல்லைனா வழுக்கி விட்டுரும்!3 comments:

அன்பின் மோகன் சஞ்சீவன் - தகவலுக்கு நன்றி - வாழைப்பழக் காரில் இன்பச் சுற்றுலா அதுவும் உலகச் சுற்றுலா - செல்லட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

நன்றி சீனி, சீனா!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More