இது வயசுபசங்களுக்காக .....



 நமது பாரதியார் இப்பத்து இருந்து இருந்தால் இன்றைய இளம் தலைமுறையை பார்த்து என்ன பாடி இருப்பார் என்ற கற்பனை .

காலை எழுந்தவுடன் email
வாலைக்குமரியுடன் facebook
 சாலை முழுவதும் Mobile Talk 
மாலை முடியும் வரை ChitChat  
மாலை முடிந்ததும் Work Hour Start
பொய்யுரை எழுத Status Reports 

மெய்யுரை சொல்ல Company Reports 
பொய்யை மெய்யாக்க Status Call  
மெய்யை உறுதியாக்க Conference Call  
பொய்யும் மெய்யும் கலந்த Live Call
டாகுமென்ட் எழுத Copy & Paste

 ப்ரோக்ராம் எழுத Cut & Paste 
மறந்ததைப் படிக்க E-Learning  
படிக்காமல் உறங்க Audio-Learning  
படித்ததை நினைவூட்ட Google Search
கூடிப் பேச Conference Hall

கூடாமல் பேச Coffee Break 
காதல் செய்ய Live Chat  
குறட்டை விட Training Session 
அரட்டை அடிக்க Lunch Break
ஓசியில் திங்க Team Lunch 
தின்றதைச் செரிக்க Gym Sport 
ஊரைச் சுற்ற Team Golf 
ஆடிப் பாட Team Outing  
ஓடி விளையாட Paint Ball
பொழுது போக்க Birthday Party 
இதையும் மீறி Friday Pub 
அதையும் மீறி Weekend Party 
ஆயிரம் இருந்தும் No Peace of Mind!

அன்புடன்  ..


நன்றி  : மெயில் அனுப்பிய நண்பனுக்கு

3 comments:

மிக மிக மிக அருமை......பகிர்வுக்கு மிக்க நன்றி.......

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

இப்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு உள்ளது உங்களது கற்பனை மிகவும் அருமை.

:( இதெல்லாம் வருத்தப்பட வேண்டிய விஷயம் அல்லவா? :(

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More