கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்கள் – பகுதி 7




 நாம் பல புத்தகங்களை தேடி பிடித்து படிக்கிறோம் . நிறைய புத்தகங்களை தேடுகின்றோம் ஆனால் கிடைப்பதில்லை . நான் ரசித்த , வாசித்த சில புத்தகங்களை உங்களை பார்வைக்கு சமர்பிக்கிறேன் . இந்த புத்தகங்கள் நீங்கள் படித்தவையாக கூட இருக்கலாம் .

கடந்த பகுதிகளை படிக்காதவர்களுக்காக ..

கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்கள் பகுதி 1

கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்கள் பகுதி 2

கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்கள் பகுதி 3

கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்கள் பகுதி 4



சில புத்தகங்களை பார்க்கும் போது இதுலாம் படிச்சா என்ன படிக்காட்ட என்ன என்ற எண்ணம எழும் . ஆனால் அதில் கூட பல நல்ல விஷயங்கள் , அறிய கருத்துக்கள் மறைந்து இருக்கும் . எனவே எந்த புத்தகத்தையும் அலட்சிய படுத்த கூடாது . இன்று நாம் பார்க்க போகும் புத்தகம் இரண்டு . இரண்டும் முக்கியமானவர்களை பற்றியது . ஆனால் இருவரும் எதிர் எதிர் துருவம் . ஒருவர் நகைசுவையாளர் , ஒருவர் சிரியஸ் மனிதர் .


புத்தகம் 1 :

முல்லா கதைகள் :

என்னடா சின்ன குழந்தைகள் படிக்க வேண்டியதை நம்மை படிக்க சொல்கிறானே என என்னுகின்றிர்களா ?  இவர் கதைகளில் நகைசுவையுடன் ஒரு கருத்தும் இருக்கும் படித்து பாருங்கள் .



புத்தகம் 2 :

சேகுவாரா : உண்மை தலைவன்


நாம்  என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரிகளை தீர்மானிக்கின்றனர் என புரட்சி கருத்துக்கு சொந்தகாரர் . இவரை பற்றி பல நூல்கள் வந்துள்ளன . இது அமெரிக்க உளவு துரையின் குறிப்புகளில் இருந்து எழுத பட்ட புத்தகம் .







1 comments:

சேகுவாரா கதைகள் படிக்க ஆவல் நல்ல பகிர்வு நன்றிங்க.

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More