தொழிற்களம் டிசம்பர் விழா அறிவிப்பு


அன்பான தொழிற்களம் பயனர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான ஒரு செய்தியை இந்த பதிவினூடாக தெரிவிக்கின்றோம்.
    நமது தொழிற்களம் மின்னிதல் டிசம்பர் விழாவை நடத்த உள்ளது. அதை பற்றிய அறிவிப்புகள், செயல்பாடுகள், நிகழ்வுகள் அனைத்தையும் பயனர்கள் முழுமையாக தெரிந்துகொள்வதற்காக புதிய வலைப்பூ ஒன்றை உருவாக்கி இருக்கிறோம்.தொடர்ந்து தொழிற்களத்தின் நிகழ்வுகளை இந்த தளத்தில் பார்வையிடலாம்.

மதுரை மாவட்ட முன்னால் ஆட்சியாளர் உ.சாகயம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை புரிய உள்ளார்.


நாள் : டிசம்பர்  30, 2012 ஞாயிறு மதியம் 2.30 முதல் 5.30  மணி வரை
இடம் : திருப்பூர், குமார் நகர், தீயனைப்பு நிலையம் அருகில் உள்ள ஶ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில் மண்டபம். 

     அனைத்து வலையுலக நண்பர்களும் எம்முடன் இணைந்து இந்த விழா சிறப்பாக நடைபெற ஆதரவளியுங்கள் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். 

     மேலும் விழாவில் எம்முடன் இணைய விரும்பும் நண்பர்கள் தங்கள் எண்ணங்களை மின்னஞ்சலில் பதிவு செய்யுங்கள்

tk@makkalsanthai.comதொடர்புக்கு : 95 66 66 12 14

3 comments:

This comment has been removed by the author.

விழா, சிறப்பாய், நடக்க வாழ்த்துக்கள், மேலும் தொழிற் களம் விழா குழுவினரிடம் ஒரு சின்ன வேண்டுகோள் கேட்க வேண்டும். விரைவில் குழு மின் அஞ்சல் , பதிவு மூலமாக கேட்கிறேன்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More