அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியவை
நான் கேள்விபட்ட , படித்த சில பொன்மொழிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . இவை நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது ஆகும் . இது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பொன்மொழிகள் .


பயனற்ற ஏழு

ஆபத்துக்கு உதவாத பிள்ளை

ஆரும் பசிக்கு உதவா அன்னம்

தாகம் திறக்கா தண்ணீர்

தரித்திரம் அறியா பெண்டீர்

கோபம  அடக்கா வேந்தன்

குரு மொழி கேளா சீடன்

பாவத்தை தீர்க்காத தீர்த்தம்தேவையானவை

கோவத்தில் பொறுமை

தர்மத்தில்  நிதானம்

பாசத்தில் தூய்மை

நடத்தையில் நேர்மை

மனதில் வைக்கவேண்டியவை :

எந்த ஒரு கடினமான வேலையையும்
ஒரு புன்னகை எளிதாக்கிவிடும்


பணம் திருட்டு போகலாம்
அறிவும் , மகிழ்ச்சியும் என்றும் திருட்டு போவதில்லைபுகழ்ச்சியை நீங்கள் விரும்பினால்
இகழ்ச்சி உங்களை எளிதில் காயபடுத்திவிடும் .


உங்கள் வெற்றியை போல மற்றவர் வெற்றியிலும்
ஆர்வமாக இருங்கள் .எதையும் தடைக்கல்லாக பார்க்காதீர்கள்
படிக்கல்லாக பாருங்கள் .


TRY TO READ THIS:

FACEBOOK TRICKS

 
 

ஆயிரகணக்கான ருபாய் மதிப்புள்ள மென்பொருள்கள் இலவசமாக ...

 

(கொலைவெறி ) தத்துவங்கள் - 2012

 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More