FACEBOOK இல் இருக்கிங்களா ?




நம்மில் பலருக்கு facebook இல account உள்ளது . அதை தினமும் பயன்படுத்தி வருகிறோம் . அப்படிபட்ட முக புத்தகத்தில் சில TRICKS உள்ளன . அவை உங்களுக்கு தெரிந்தவையாக கூட இருக்கலாம் . எனக்கு தெரிந்தவைகளை இங்கு பட்டியல் இட்டுள்ளேன் .


1. FACEBOOK இல் உள்ளஉங்கள்மற்றும் உங்கள் நண்பர்கள் புகைப்படங்களை DOWNLOAD செய்ய .

FacePAD: Facebook Photo Album Downloader     

இது ஒரு ADD-ON . இதை FIREBOX இணைத்துகொண்டால் நீங்கள் விரும்பும் நபரின் கணக்கில் உள்ள புகைப்படங்களை DOWNLOAD செய்யலாம் .


2. FACEBOOK  இல்லாமல் FACEBOOK பயன்படுத்த ..

Ping.fm மற்றும்  seesmic.com 

இந்த இரண்டு தளங்களும் முகபுத்தகம் இல்லாமல் அதில் நீங்கள் STATUS போட உதவுகிறது . முகபுத்தகம் தடை செய்ய பட்ட இடங்களில் இதை பயன்படுத்தலாம் .

3.  FACEBOOK  இல் Schedule MESSAGE அனுப்ப ..

http://sendible.com/

நமது மொபைல் இல் குறுப்பிட்ட நேரத்தில் செல்லும்மாறு நாம் SMS SET செய்யலாம் . அது போல நீங்கள் முகபுத்தகத்தில் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட நேரத்தில் போக வேண்டும் என SET செய்ய இது உதவுகிறது .

4. FACEBOOK இல் வரும் விளம்பரங்களை தடுக்க 

Facebook: Cleaner

நாம்  முகபுத்தகம் பயன்படுத்தும் போது விளம்பரங்கள் வந்து  தொல்லை தரும் . அதை தடுக்க இது உதவும் .

5. EMPTY STATUS போட..

FACEBOOK இல் வித விதமாக STATUS போட்டிருப்பிர்கள் வித்தியாசமாக EMPTY STATUS போட்டாஎப்படி இருக்கும் ? ALT  KEY அழுத்தி கொண்டு 0,1,7,3 அழுத்தவும் . இப்போது POST பட்டனை கிளிக் செய்யவும் .


இதுபோல பல தகவல்களை விரைவில் பார்க்கலாம் .


இதையும் படிக்கலாமே :

மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம்!  

5 comments:

ஹை இது நல்லா இருக்கே வாத்தீ...

நல்ல தகவல்கள்! நன்றி!

M nalla irukku mobie facebook thozhitnuppam pathivu podavum

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More