பைசா செலவில்லாமல் SMS அனுப்ப வேண்டுமா ?அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .

நான் தினமும் நமது நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் , ரொம்ப முக்கியமா காதலிகளுக்கும் , காதலர்களுக்கும் SMS செய்வோம் . ஆனால் ஏதாவது ஒரு விசேஷ நாள் வந்தா இந்த  நெட்வொர்க்காரனுங்க எல்லா SMS பைசாநு மாத்தி நம்ம பர்சை காலி செய்வானுங்க . SMS அனுப்பியும் ஆகணும் பைசாவும் போக கூடாது என்ன பண்ணலாம் என யோசிக்கும் நாம நண்பர்களுக்காக இந்த பதிவு . இதில் சில உங்களுக்கு அறிமுகமானவையாக கூட இருக்கலாம் .


1. ULTOO

இந்த தளத்தை நீங்கள்  முன்பே அறிந்து இருக்கலாம் . இதில் இலவசமாக SMS அனுப்புவதுடன் , நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு SMSஉங்கள் கணக்கில் இரண்டு பைசா அமௌன்ட்டை ஏற்றிவிடும் . பத்துரூபாய் வந்ததும் இலவசமாக RECHARGE செய்து கொள்ளலாம் .

இந்த தளம் செல்ல :  CLICK HERE

2. FREESMSCRAZE

இது மிகவும் எளிதான தளம் . இங்குநீங்கள் REGISTER செய்ய வேண்டிய தேவை இல்லை . மிக எளிதாக SMS அனுப்பலாம் . வெளிநாடுகளுக்கும் SMS அனுப்பும் வசதி இதில் உள்ளது .
இந்த தளம் செல்ல :  CLICK HERE


3. GROTAL

இந்த தளத்திலும் நீங்கள் REGISTER செய தேவையில்லை .இதிலும் மிக எளிதில் SMS  அனுப்பலாம் .

இந்த தளம் செல்ல :  CLICK HERE 


4..MYSMS WORLD

       இதில் நீங்கள் REGISTER செய்தால் மட்டுமே SMS அனுப்பலாம் . அனால் அது மிக எளிதான ஒன்று . இதுல GROUP SMS அனுப்பும் வசதியும் உள்ளது .

இந்த தளம் செல்ல :  CLICK HERE  

5.. SMSSFI

       இதில் நீங்கள் REGISTER செய்தால் மட்டுமே SMS அனுப்பலாம் . அனால் அது மிக எளிதான ஒன்று . இதுல GROUP SMS அனுப்பும் வசதியும் உள்ளது . இதில் GREETING CARD இணைத்து அனுப்பும் வசதியும் உண்டு .இந்த தளம் செல்ல :  CLICK HERE   இது போல பல தளங்கள் உள்ளன . அவற்றில் சில ...

1. smsfree4all.coM

2. http://www.160by2.com/

3. http://globfone.com

4. http://www.smslane.com/ 

5. http://www.microlifeline.net/
 மீண்டும் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்இதையும் படிக்கலாமே :


Facebook கலாட்டா 

 

தண்ணி அடிப்பவர்கள் கவனத்திற்கு ...

 

ஆயிரகணக்கான ருபாய் மதிப்புள்ள மென்பொருள்கள் இலவசமாக ...

 

 


1 comments:


வணக்கம்!

உலகம் உவந்தேத்தும் புத்தாண்டு! வாழ்க!
அலகிலா இன்பம் அணிந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
01.01.2013

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More