கொண்டாடுவோம் !!!

ஸ்வாமி விவேகானந்தர்
பிறந்தநாள் விழா (தேசிய இளைஞர் தினம்)

பாரத கலாச்சாரத்தை உலகமே வணங்கச் செய்த இளம் துறவி

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என வாழ்ந்து காட்டிய ஆன்மீக சாதகன்

பாரதீயர்கள் சிங்கங்கள், கோழைகள் அல்ல என துணிவை ஊட்டிய தன்னம்பிக்கை நாயகன்

காந்திஜி முதல் அப்துல்கலாம் வரை பலருக்கும் தேசபக்தி ஊட்டிய தேசிய தலைவன் 


இப்படி பாரதத்தை ஆன்மீக, கலாச்சார ரீதியாக உயர்த்திய

மகான் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்  இதை அரசாங்கம் 

தேசிய இளைஞர் தினம் ஆக கொண்டாடுகிறது

2013 ஜனவரி - 12 அவரின் 150-வது பிறந்தநாள் இதனை நாம் அனைவரும் 
தேசியத்திருவிழாவாக கொண்டாடுவோம்.

அவரின் திருவுருப்படத்தை நம் இல்லங்கள் மற்றும் வீதிகளிலும் அலங்கரித்து நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அவர்வழி நடப்போம் என்று உறுதிமொழி கொண்டு மலரஞ்சலி செலுத்தி மகிழ்வோம்.

3 comments:

தேசியத்திருவிழாவாக கொண்டாடுவோம்.

சிறப்பான பதிவுகள்.. பாராட்டுக்கள்..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More