காத்திருக்கிறார்கள்


காத்திருக்கிறார்கள்..!


விளைவிப்பவர்கள்
வெறுங்கையுடன் உட்கார்ந்திருக்க
வாங்குபவர்கள்


கொண்டாடுகிறார்கள் உற்சாகமாய்
பொங்கலோ பொங்கல்…-மோகனாஸ்ரீ

4 comments:

தொழிற்களத்தில் முழுநேர உதவி ஆசிரியர் பணி வாய்ப்பு வேண்டும். நன்றி வீ.மோகனா

அரசாங்கம் கண்டு கொள்ளுமா?விவசாயிகளை.

இனி வரும் காலம் அப்படிதான்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More