Latest News

பத்து ரூபாய் நோட்டு


அனைவருக்கும் வணக்கம்.

பத்து ரூபாய்க்கும் குறைவாக உன்னிடம் பணம் இருக்கும் போது 10 ரூபாய் பேனாகூட விலையுர்ந்ததாகத் தோன்றும். பேனாவிலையை குறைக்க உன்னால் முடியாது. ஆகவே உன் வருமானத்தை கூட்ட முயலு.

என் வாழ்க்கை பயணத்தின் வழி காட்டி மேற்கண்ட வாசகங்கள்தான். 
இன்றைய காலசூழ்நிலைக்கும் மிகவும் இது பொருந்தும். 

வரும்காலத்தில் வேலை வாய்ப்பு என்பது அனைவருக்கும் சாத்தியமா...? 

இன்றைய குடும்பத்திற்கு சராசரிதேவை என்பது...

அன்பான இருகுழந்தைகள்கொண்ட குடும்பமா உங்களுடையது...?

குழந்தைகளின் படிப்பு செலவுகள் மட்டும் எவ்வளவு அவர்கள் படிப்பை முடிக்கும் வரையில்...

பெண் வளர்ந்துவிட்டால்... பல சுப நிகழ்வுகள்...

மேலும் சொந்தவீடு,வாகணம் போன்ற பலகணவுகள்...

இவைஅனைத்திற்கும் தேவையான வருமானம் உங்களிடம் உண்டா...?

உண்டு என்றால் இந்த பதிவு உங்களுக்கானது அல்ல. மேற்கொண்டு படிக்க வேண்டாம்...?

தினசரி வருமானம் பெறும் சராசரி நபரா ?

பணிநிறைவு பெற்ற குடும்பத்தின் முன்னோடிகளா ?

ஆதரவு அற்ற நண்பர்களா ? 

தனக்கென தனி வருமானம் காணவிரும்பும் பெண்களா ?

சுயதொழில் ஆர்வம் உடைய பெண்களா ?

தனிதிறைமைகளோடு வாழ விரும்பும் மாற்று திறனாளிகளா ? 

சமூகத்தில் சுயமாக முன்னேற விருப்பம் உள்ள திருநங்கை தோழிகளா ?

வாங்க வளமுடன் வாழும் வழி நோக்கி செல்வோம்...


நண்பர்களே உங்களுடன் ஒரு சில நிமிடங்கள்...

வாழ்வது ஒருமுறைதான் நம் காலத்திற்கு பின்னும் நம்மை பற்றி பேசுவதும் நினைப்பதும்தான் நம் அடையாளங்கள்...

சில தினங்களுக்கு முன் எல்லோருக்கும் ஏற்றவியாபாரம் என்றபெயரில்
பதிவிட்ட நிறுவனத்தின் தகவல்களே இவைகள்...

நம் தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி ஐ தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் இந்நிறுவனம் எல்லோருக்கும் ஏற்ற வியாபார வாய்ப்பினைதான் வழங்குகிறதா...? 

வாருங்கள் காண்போம்...

நண்பர்களே இன்றைய நடுத்தரவயதினரில் பெரும்பாலோர் கல்விஅறிவு அதிகம் பெறாதவர்களே...? வருமானதிற்காக நிரந்தர வேலையில் அமரவழி இல்லாதவர்களும் இதில் அடங்குவர்.

இன்றும் பல இல்லதரசிகள் வீட்டில் முடங்கவும் இதுவும் ஒரு காரணம்.

இவர்களை போன்ற நண்பர்களுக்கும்,தோழிகளுக்கும் வருமானம் பெற என்னதான் வழி...? 

சுயதொழில் வாய்ப்புகள் இருந்தாலும் அதற்கான வசதிகள் வேண்டுமே.

ரூ.10.00 உங்களிடம் உள்ளதா ?

வாங்க வியாபாரம் ஆரம்பிக்கலாம்...

மஞ்சள் தூள்,மல்லித் தூள்,மிளகாய் தூள்,ரசப்பொடி,சாம்பார்பொடி, கரம் மசாலா,சில்லிசிக்கன் மசாலா வகைகளும்...                             

பெருங்காயம்தூள்,காபிதூள்,டீதூள் முதலியவைகளும்...       குளியல்சோப்பு,துணிதுவைக்கும் சோப்புகள், பாத்திரம் கழுவும் சோப்புகள் போன்றவைகளும்...

மற்றும் இவைகளுக்குகேற்ற பவுடர்களும்...

அதற்கான லிக்விட் வகைகள் மேலும் உப்பு,கோதுமைமாவு போன்ற வீட்டிற்கும் நமக்கும் தேவையான பொருட்கள் உள்ளன. 

(அனைத்து பொருட்கள் விபரங்கள் விரிவாக வணிகத்தில் இனைந்து  பின்  தெரிந்து கொள்ளுங்கள்)

மேற்கூறிய பொருட்களில் குறிப்பிட்ட அளவிற்கு நமக்கு தேவையானவற்றை பெற்று நம் வணிகத்தினை துவங்கலாம். 

அதனுடன் ரூ.1000.00 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்களையும் பெறலாம்.

வணிகத்தில் இனைந்தபின் நாம் வாங்கும் பொருட்களின் மதிப்பு ரூ.500.00 மற்றும் அதன் மடங்குகளில் இருந்தால் விலையில் 10% தள்ளுபடிபெறும் வசதி இதில் உண்டு. 

மேலும் வாங்கும் பொருட்களின் வியாபார அளவுகள் கணக்கிடப்பட்டு அதற்க்கு 15% வருமானம் நிரந்தரமாக பெறலாம்.

இவ்வணிக வாய்ப்பினை பயன்படுத்தி நாம் வருமானம் காண செய்ய வேண்டியது இந்நிறுவனத்தில் ரூ.10.00 மட்டும் செலுத்தி விநியோகஸ்தர் ஆக பதிவு செய்துகொள்வது மட்டுமே.

சம்பாதிப்பது செலவழிக்கப்படும் பொழுது...                                     செலவழிப்பதில் வருமாணம் காணலாம் வாங்க...

முகவர் ; மூர்த்தி - 8056575553

விநியோகஸ்தர் ; திருமுருகன் - 7871092215Follow by Email

Recent Post