பொங்கட்டும் பொங்கல் ..
இந்த இனிய நாளில் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நம்ம ஊரு கரண்டுபோல குறைந்து கொண்டே போகட்டும் .
சந்தோஷங்கள் நம்ம விலைவாசி போல உயர்ந்து கொண்டே போகட்டும் .
 
கருணாநிதியை பிடிக்கும் நபர்களுக்கு மட்டும்

"இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் "

மற்றவர்களுக்கு
சித்திரை ஒன்றுதான்
 


அனைவருக்கும் தொழிற்களம் சார்பில் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .

3 comments:

காலையிலேவா...? பொங்கட்டும் மங்கலம் இல்லங்களில்...

இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல்த் திருநாள் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் எல்லாம்
வல்ல இறைவன் அருளால் எல்லா நலனும் வளமும் பெருக
மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக இவ்வாண்டு மலர வாழ்த்துகின்றேன் .

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது மனம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் .

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More