தமிழர் வீர விளையாட்டுகள்.இன்று பொங்கலின்  இறுதி நாள் . இன்று கிராமங்களில் பல விளையாடு போட்டிகள் நடைபெறும் . ஆண்களும் பெண்களும் , குழந்தைகளும் மிகவும் சந்தோஷமாக கலந்து கொண்டு விளையாடுவார்கள் . உரி அடித்தல் , ஓட்ட பந்தயம் , கபடி போன்ற விளையாடுகள் நடைபெறும் .

இங்கு தரங்கம்பாடியில் மாடு வண்டி பந்தயங்கள் களைகட்டும் . தரங்கம்பாடி முதல் பொறையார் வரை போட்டி நடக்கும் . 

சில கிராமங்களில் ஜல்லிகட்டு நடக்கும் . ஜல்லிகட்டு என்றதும் நினைவுக்கு வருவது அலங்கனல்லூர் தான் . அங்கு எடுத்த சில வீடியோகள்  உங்கள் பார்வைக்கு .
1 comments:

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More